CRIME
“ச்சீ.. நீயெல்லாம் ஒரு ஆசிரியரா?!”.. பயிற்சி மையத்தில் மாணவியிடம் பலீலைகள்… சிக்கிய அதிர்ச்சி வீடியோ.. கொதித்தெழுந்த பெற்றோர்..!!
மேற்கு வங்க மாநிலம் கரக்பூர் இந்தா பஜார் பகுதியில், மகாசக்தி கேந்திரா அருகே “PI Academy” என்ற பயிற்சி மையத்தை நடத்தி வரும் அபிஜித் பால், அங்கு படிக்கும் மாணவிகளிடம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து தவறாக நடந்து கொண்டு வந்துள்ளார். இதற்கு முன்பும் இவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்து பிடிபட்ட போதிலும், உரிய சட்டரீதியான ஃபாலோ-அப் இல்லாததால் தப்பித்து வந்த நிலையில், தற்போது அவர் ஒரு மாணவியிடம் அவரது அனுமதியின்றி தவறாகத் தொட்டுப் பேசும் திடுக்கிடும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Abhijit Paul alias Lalu runs the “PI Academy” coaching centre in Inda Bazaar, Kharagpur, near Mahashakti Kendra.
He has been committing heinous acts against his female students for many years. He was caught earlier as well, but escaped strict action due to lack of proper… pic.twitter.com/KbkCresjG3— AmbedkariteIN (@AmbedkariteLM) July 22, 2026
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும் பெற்றோர்களிடையேயும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை தேவை என்ற கோரிக்கை வலுத்துள்ளது. எனவே, இம்முறை எந்தவிதத் தளர்வும் இன்றி காவல்துறையும் நிர்வாகமும் அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்து, தகுந்த தண்டனை வழங்கிட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
