LATEST NEWS
சாக்லேட் பாய் நடிகர் அப்பாஸிற்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா..? வைரலாகும் வருங்கால கதாநாயகியின் புகைப்படம் உள்ளே..!
ஒரு இந்திய தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் மாடல், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னட என பல மொழிகளில் இதுவரை 100 படங்களில் நடித்துள்ளார். கதிர் இயக்கத்தில் காதல் தேசம் எனும் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் அப்பாஸ். இப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பெரிதளவில் பிரபலமானார் நடிகர் அப்பாஸ். இதனால் பல படங்களின் வாய்ப்பு இவரை தேடி வந்தது.
பிரபுதேவாவுடன் விஐபி, பூச்சூடவா, இனி எல்லாம் சுகமே, ஜாலி, பூவேலி, ரஜினிகாந்துடன் படையப்பா, ராஜீவ் மேனன் இயக்கிய கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களும் கமல்ஹாசனின் பம்மல் கே சம்மந்தம் உட்பட பல படங்களில் நடித்தார். மேலும் அப்பாஸ் கடைசியாக, ராமானுஜம் என்ற படத்தில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். இவர், எரும் அலி என்பவரை 1999 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு எமிரா, அய்மான் என இரு ஆகிய குழந்தைகள் உள்ளன.
தமிழில் எதுவும் பட வாய்ப்புகள் கிடைக்காததால் அப்பாஸ் தனது குடும்பத்துடன் நியூசிலாந்தில் செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த இவர் மகள் எமிராவின் புகைப்படம் தற்போது இணையத்தில் ப ரவி வருகிறது. மேலும் இவர் கூடிய விரைவில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறாராம் எனவும் கூறப்படுகிறது. அவருடைய புகைப்படங்கள் இதோ,,,
