உதயநிதிய வச்சி ஒண்ணுமே பண்ண முடியாது… கலைஞரோட அரசியலே முடிஞ்சி போச்சு… கே.என் நேரு சொன்ன அந்த வார்த்தை.. பெரிய குண்டை தூக்கிப்போட்ட துரை வைகோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உதயநிதிய வச்சி ஒண்ணுமே பண்ண முடியாது… கலைஞரோட அரசியலே முடிஞ்சி போச்சு… கே.என் நேரு சொன்ன அந்த வார்த்தை.. பெரிய குண்டை தூக்கிப்போட்ட துரை வைகோ..!!

Published

on

முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, தான் திமுகவில் இணையப் போவதாகக் கூறவில்லை என்று திட்டவட்டமாக விளக்கியுள்ளார். தனது தந்தை வைகோ ஒரு கோபக்காரர் என்பது ஊரறிந்த உண்மை என்று குறிப்பிட்ட அவர், தான் அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து என்றாலும், தற்போது கட்சி நிர்வாகிகளுக்காகவும் மக்களுக்காகவும் தொடர்ந்து தீவிரமாக உழைத்து வருவதாகக் கூறியுள்ளார்.

மேலும், “கலைஞரோடு அரசியல் முடிந்துவிட்டது என்றும், உதயநிதியை வைத்து அரசியல் செய்ய முடியாது என்றும் நேருவே கூறினார்” அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம், மதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளின் கூட்டணிக் வட்டாரத்திலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in