“6 மாத சாதனை இல்லை… தமிழகம் 6 வருஷம் பின்னாடி போய்டுச்சு…” முதல்வர் விஜய்யை வறுத்தெடுத்த R.B. உதயகுமார்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“6 மாத சாதனை இல்லை… தமிழகம் 6 வருஷம் பின்னாடி போய்டுச்சு…” முதல்வர் விஜய்யை வறுத்தெடுத்த R.B. உதயகுமார்..!!

Published

on

ரத்து அரசால் அனைத்து தரப்பு மக்களும் பெரும் இன்னலுக்கு ஆளானதே முதலமைச்சர் விஜய்யின் 6 மாத சாதனையாக உள்ளது என்று அதிமுக மூத்த தலைவரான ஆர்.பி. உதயகுமார் கடுமையாக சாடியுள்ளார். ஆட்சி மாற்றம் வரும் என்று மிகுந்த நம்பகத்தன்மையுடன் வாக்களித்த தமிழக மக்களை, வேதனைக்குள்ளாக்கி தாக்கும் வகையில் இந்த அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, எந்தவித நியாயமான காரணங்களும் கூறாமல் அரசாணைகள், டெண்டர்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களை அடுத்தடுத்து ரத்து செய்ததன் காரணமாக, தமிழகத்தின் வளர்ச்சி சுமார் 6 ஆண்டுகள் பின்நோக்கிச் சென்றுள்ளதாக அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in