குஷியோ குஷி..! ஒரு பக்கம் ரூ.2,500 உயர்வு.. இன்னொரு பக்கம் முன்கூட்டியே வரும் உரிமைத் தொகை..! பெண்களுக்கு அரசு கொடுத்த டபுள் சர்ப்ரைஸ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குஷியோ குஷி..! ஒரு பக்கம் ரூ.2,500 உயர்வு.. இன்னொரு பக்கம் முன்கூட்டியே வரும் உரிமைத் தொகை..! பெண்களுக்கு அரசு கொடுத்த டபுள் சர்ப்ரைஸ்..!!

Published

on

உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தும் பணிகளை அரசு தொடங்கியிருப்பது மகளிருக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்நிலையில், இம்மாதத்திற்கான உரிமைத் தொகை முன்கூட்டியே வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நவம்பர் 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், அதற்கு முந்தைய நாளிலேயே ரூ.1,000 வரவு வைக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, தீபாவளிப் பண்டிகையையொட்டி இந்தப் பணம் முன்கூட்டியே வரும் எனத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in