வாயில் ரத்தம்.. கழுத்தில் இருந்த 9 சவரன் நகை எங்கே..? தனியாக இருந்த மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்.. விருதுநகரில் அதிர்ச்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வாயில் ரத்தம்.. கழுத்தில் இருந்த 9 சவரன் நகை எங்கே..? தனியாக இருந்த மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்.. விருதுநகரில் அதிர்ச்சி..!!

Published

on

விருதுநகரில் வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி ஒருவர், வாயில் ரத்தம் வழிந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் அணிந்திருந்த 9 சவரன் தங்கச் செயின் மாயமாகியுள்ளதால், நகைக்காக இந்தக் கொலை நடந்ததா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

உயிரிழந்த மூதாட்டியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றவாளிகளைக் கண்டறிய அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in