BREAKING: முடிவுக்கு வந்தது ‘தல’ சகாப்தம்..! ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுகிறார் எம்.எஸ். தோனி – சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: முடிவுக்கு வந்தது ‘தல’ சகாப்தம்..! ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுகிறார் எம்.எஸ். தோனி – சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Published

on

இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான எம்.எஸ். தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தனது அபாரமான தலைமைப் பண்பாலும், ஆட்டத்திறனாலும் சென்னை அணிக்குப் பல வரலாற்று வெற்றிகளைப் பெற்றுத் தந்த தோனியின் இந்த முடிவு ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது ஓய்வு அறிவிப்பைத் தொடர்ந்து, ஐபிஎல் வரலாற்றில் ஒரு பொற்காலம் முடிவுக்கு வந்துள்ளதாகக் கிரிக்கெட் வட்டாரங்கள் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றன.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in