BREAKING: பாலியல் புகாரில் சிக்கிய தவெக MLA அருள் விக்னேஷ் கைது.. கள்ளக்குறிச்சியில் பெரும் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

CRIME

BREAKING: பாலியல் புகாரில் சிக்கிய தவெக MLA அருள் விக்னேஷ் கைது.. கள்ளக்குறிச்சியில் பெரும் பரபரப்பு..!!

Published

on

பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாகப் பாலியல் புகார் வழக்கில் சிக்கிய கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை, விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் தலைமையிலான போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது நடவடிக்கைக்கு முன்னதாக, அவரது வீட்டின் முன்பு குவிந்திருந்த தவெகவினரை போலீசார் அப்புறப்படுத்தியுள்ளனர். மேலும், அப்பகுதியில் பேரிக்கார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement

அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதாக இந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in