“என்னது நான் இறந்துட்டனா..?” வியூஸுக்காக இப்படி செய்யலாமா..? வதந்தைகளை பரப்பும் யூடியூபர்களை வெளுத்து வாங்கிய நடிகை தேவி பிரியா..!! – cinefeeds
Connect with us

CINEMA

“என்னது நான் இறந்துட்டனா..?” வியூஸுக்காக இப்படி செய்யலாமா..? வதந்தைகளை பரப்பும் யூடியூபர்களை வெளுத்து வாங்கிய நடிகை தேவி பிரியா..!!

Published

on

தான் தற்கொலை செய்து இறந்துவிட்டதாகப் பொய்யான செய்திகளைப் பரப்பி சிலர் பணம் சம்பாதிப்பதாக நடிகை தேவி பிரியா மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பேசிய தேவி பிரியா, இதுபோன்ற போலியான செய்திகள் வெளியிடப்படுவதால் சமூகத்தில் தனக்கு உள்ள மதிப்பு குறைவதாக ஆதங்கப்பட்டுள்ளார். மேலும், இத்தகைய செய்திகள் மக்கள் மத்தியில் தன்னைப் பற்றிய தவறான பார்வையையே உருவாக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

ஏற்கனவே நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து வரும் தனக்கு, இதுபோன்ற வதந்திகள் மேலும் சிக்கலையும் வருத்தத்தையும் ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலைக் கேட்டவுடன் தனக்கு மிகவும் வருத்தமாக இருந்ததாகவும் அவர் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in