“நாளைய பிரதமர் தளபதியார்..” கூச்சலிட்ட தொண்டர்கள்.. கொஞ்சம் அமைதியா இருங்க பிளீஸ்.. சைகை காட்டி கெஞ்சிய கனிமொழி…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நாளைய பிரதமர் தளபதியார்..” கூச்சலிட்ட தொண்டர்கள்.. கொஞ்சம் அமைதியா இருங்க பிளீஸ்.. சைகை காட்டி கெஞ்சிய கனிமொழி…!!

Published

on

இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மு.க. ஸ்டாலின் இல்லத்திற்கு வருகை தந்தபோது, அங்கு கூடியிருந்த திமுக தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.

அப்போது தொண்டர்கள் சிலர் “நாளைய பிரதமர் தளபதியார்” என்று கோஷமிட்டு முழக்கமிட்டனர்.

Advertisement

கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வந்திருந்த சூழலில், தொண்டர்களின் இந்த முழக்கத்தைக் கவனித்த திமுக எம்.பி. கனிமொழி, அவர்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in