வ யிற்று வ லியால் து டித்து வந்த ந பர்..! – அ றுவை சிகிச்சையில் அ திர்ந் துபோன மருத்துவர்கள்..! – cinefeeds
Connect with us

Uncategorized

வ யிற்று வ லியால் து டித்து வந்த ந பர்..! – அ றுவை சிகிச்சையில் அ திர்ந் துபோன மருத்துவர்கள்..!

Published

on

எகிப்தில் வ யிற்று வ லியால் அ வதிப்பட்டுவந்த ஒருவரின் வயிற்றில் இருந்து உள்ளூர் பணத்தாள்கள் 6,500 பவுண்டுகளை மருத்துவர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர்.

கெய்ரோவின் கஸ்ர் எல் ஈனி மருத்துவமனையில் குறித்த நோயாளிக்கு மருத்துவர்கள் குழு ஒன்றால் அ றுவை சிகிச்சை முன்னெடுக்கப்பட்டது.

Advertisement

நோய் வாய்ப்பட்ட அந்த நபர், வ யிற்று வ லியால் அ வதிக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அனுமதிக்கப்பட்டார்.

நோய் தொடர்பில் விசாரித்த மருத்துவர்களிடம் அந்த நபர், ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில் பணத்தாள்களை வி ழுங்கியதாக ஒப்புக்கொண்டார்.

Advertisement

இதனையடுத்து மருத்துவர்கள் குழுவால் நான்கு மணி நேரம் நீண்ட அ றுவை சிகிச்சைக்கு பின்னர் அந்த நபரை ஆ பத் தில் இருந்து மீட்டுள்ளனர்.

மொத்தம் நான்கு சுருள்களாக பணத்தாள்கள் மொத்தம் 6,500 எகிப்திய பவுண்டுகள் அந்த மனிதனின் வயிற்றில் இருந்து அ கற்ற ப்ப ட்டன.

Advertisement

பணத்தாள்கள் மட்டுமின்றி இன்னும் சில பொருட்களை அந்த நபரின் வயிற்றில் இருந்து மருத்துவர்கள் அ கற் றியதாக கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in