இளைஞனுடன் ஓட்டம் பிடித்த 28 வயது தாய் : பின்பு நேர்ந்த பரிதாபம்!! – cinefeeds
Connect with us

Uncategorized

இளைஞனுடன் ஓட்டம் பிடித்த 28 வயது தாய் : பின்பு நேர்ந்த பரிதாபம்!!

Published

on

இந்தியாவில் குழந்தையை த விக்கவிட்டு இளைஞருடன் ஓட்டம் பிடித்த தாய் மற்றும் காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர். கேரளாவின் மலப்புரம் மாவட்டம் Valanchery அருகே இருக்கும் Irimbiliyam பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ்.

இவர் திருமணமான 28 வயது மதிக்கத்தக்க பெண்ணுடன் கடந்த ஒரு வருடமாக தமிழகத்தில் ப துங்கி இருந்தார். ஏனெனில், குறித்த நபர் அந்த பெண்ணின் மைனர் மகளிடம் மோசமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

Advertisement

இதையடுத்து அந்த சிறுமி தாயாரிடம் கூற, ஆனால் அவரோ இது குறித்து நீ தந்தையிடம் கூற வேண்டாம், நீ அப்படி சொன்னால் நான் அவருடன் சென்றுவிடுவேன் என்று மி ரட்டியு ள்ளார்.

இருப்பினும் சிறுமி இது குறித்து புகார் தெரிவிக்க, குறித்த இளைஞன் மற்றும் தாய் கேரளாவை விட்டு வெளியேறினர். இதையடுத்து இருவரும் தற்போது கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு,

Advertisement

காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பொலிசார் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in