பாத்திரம் வைத்ததும் தானாகவே பால் கறக்கும் அதிசய மாடு… கோடிக்கணக்கான பேர் ரசித்த காட்சி இதோ… – cinefeeds
Connect with us

VIDEOS

பாத்திரம் வைத்ததும் தானாகவே பால் கறக்கும் அதிசய மாடு… கோடிக்கணக்கான பேர் ரசித்த காட்சி இதோ…

Published

on

பல விதமான சிறப்புகளை கொண்டது பசு மாடு. என்பது நம் அனைவருக்கும் தெரியும். மேலும், தமிழ் சினிமாக்களில் கூட நடிகர் ராமராஜன் செண்பகமே… செண்பகமே…என பாட்டுப் பாடி அவரே தான் பால் கறப்பார். அதே போல , இங்கே சினிமாவில் கூட நாம் இதுவரை பார்த்து விடாத ஒரு சம்பவம் நடந்து உள்ளது.

அது என்ன தெரியுமா? ஒரு பசுமாடு தானே பால் கறக்கிறது. அந்த மாட்டை வளர்ப்பவர் அதன் மடிக்கு நேராக பாத்திரத்தை மட்டுமே வைக்கிறார். இதோ அந்த வீடியோ…நீங்களே பாருங்கள்…

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in