7 மாதமாக க ர்ப் பம் என இளம் பெ ண்ணுக்கு சி கிச் சை..! – ஸ்கேன் ரி ப்போ ர்ட்டில் வெ ளியான அ திர் ச்சி உ ண்மை..! – cinefeeds
Connect with us

Uncategorized

7 மாதமாக க ர்ப் பம் என இளம் பெ ண்ணுக்கு சி கிச் சை..! – ஸ்கேன் ரி ப்போ ர்ட்டில் வெ ளியான அ திர் ச்சி உ ண்மை..!

Published

on

தமிழகத்தில் நீ ர் க்க ட்டி யால் அ வதி ப்ப ட்ட பெண்ணை க ர்ப் ப மாக இ ருப்பதாக கூறி சி கிச் சைய ளித்து வந்த ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மீது ந டவ டிக்கை எ டுக்க கோ ரி உறவினர்கள் கோ ரிக் கை வி டுத்து ள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சந்திரப்பட்டியை சேர்ந்தவர் வே டியப்பன், இவரது மனைவி அஸ்வினி. கடந்த மார்ச் மாதம் அஸ்வினி அருகிலிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றுள்ளார், அங்கே அவரை ப ரிசோ தி த்த மருத்துவர்கள் க ர்ப் ப மாக இருப்பதாக கூறியுள்ளனர்.

Advertisement

இதை கேட்ட தம்பதியினர் மகிழ்ச்சி அ டைந் து ள்ளனர், இந்நிலையில் கடந்த 7 மாதங்களாக அஸ்வினிக்கு சி கிச் சை யும் அ ளிக்கப்ப ட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 19ம் திகதி க டும் வ யி ற்று வ லி யால் அ வதி ப்ப ட்ட அஸ்வினி, மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கே அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்த போது, க ர்ப் ப மாக இல்லை என்பதும், நீர் க்க ட்டி என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து குறித்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று கேட்டதற்கு, தெரியாமல் த வறு ந ட ந்து வி ட்ட தாக கூறியுள்ளனர்.

Advertisement

இதனைதொடர்ந்து அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு மென அஸ்வினியின் உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in