கையில் ம துக்கோ ப்பை யுடன் இருக்கும் பிக்பாஸ் சம்யுக்தா..! – கண் றாவி என விளாசும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

Uncategorized

கையில் ம துக்கோ ப்பை யுடன் இருக்கும் பிக்பாஸ் சம்யுக்தா..! – கண் றாவி என விளாசும் ரசிகர்கள்..!

Published

on

மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு நிகழ்ச்சி தான் பிக்பாஸ் என்னும் நிகழ்ச்சி. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தான் சம்யுக்தா. மாடலிங் மற்றும் விளம்பரப் படங்களில் நடித்தவர் இவர் என்று தான், பலரும் நினைத்திருப்பார்கள்.

ஆனால் சன் டிவியில் ஒளிபரப்பான ‘சந்திரகுமாரி’ என்ற சீரியலில் ராதிகா சரத்குமார் உடன் இணைந்து சம்யுக்தா நடித்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் தற்போது அவர் நடித்த சந்திரகுமாரி சீரியலின் episode-கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளன.

பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் மற்ற போட்டியாளர்களுடன் ஒ ட்டா மல் இருந்த சம்யுக்தா, ஆரியுடன் ஏ ற்ப ட்ட மோ தல் உள்ளிட்ட வ ற்றால் கடந்த வாரம் பிக்பாஸ் ரசிகர்களிடையே பேசு பொருளாக இருந்தார் சம்யுக்தா.

Advertisement

இந்நிலையில், கையில் ச ரக் குடன் இரவு நேர party-யில் கலந்து கொண்ட அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள், என்ன கன்றாவி இது என விளாசி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in