பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையவிருந்த பிரபல நடிகருக்கு, அவர் தாயார் குறித்து வந்த சோகமான செய்தி..! உடனடியாக அவர் செய்த செயல்.. – cinefeeds
Connect with us

Uncategorized

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையவிருந்த பிரபல நடிகருக்கு, அவர் தாயார் குறித்து வந்த சோகமான செய்தி..! உடனடியாக அவர் செய்த செயல்..

Published

on

தமிழ் பிக்பாஸ் சீசனில் கலந்து கொள்வதற்காக ஹொட்டலில் இருந்த சீரியல் நடிகர் அஸீம் திடீரென அங்கிருந்து வெளியேறியதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 4 விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய ஷோவில் பிறகு அர்ச்சனா, சுச்சித்ரா ஆகிய இருவரும் இணைந்தனர்.

Advertisement

அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் உள்ள ஷிவானியுடன் சீரியல்களில் நடித்து புகழ்பெற்ற அஸீமும் பிக்பாஸில் கலந்துகொள்ளவுள்ளார்.

இதற்காக அவர் சென்னையில் உள்ள ஹொட்டலில்  இருந்தார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் அஸீம் தி டீரெ ன ஹொட்டலில் இருந்து வெளியேறி மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்.

Advertisement

அதாவது அஸீமின் தாயாருக்கு அவ சர சி கிச் சை அ ளிக்கப்ப ட்டுள்ளது.
இது குறித்து அஸீமுக்கு தகவல் தரப்பட்ட நிலையில் தாயாருடன் இருக்க வேண்டியது அ வசி யம் என்பதை உ ணர்ந்த அவர் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்.

தற்போது அஸீம் தாயார் நலமுடன் இருப்பதாகவும், அதன் காரணமாக அஸீம் பிக்பாஸ் வீட்டுக்குள் வருவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in