பள்ளி விடுமுறையில் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்த 16 வயது மாணவி! குளிக்கும் போது நேர்ந்த விபரீதம் – cinefeeds
Connect with us

Uncategorized

பள்ளி விடுமுறையில் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்த 16 வயது மாணவி! குளிக்கும் போது நேர்ந்த விபரீதம்

Published

on

சென்னையை சேர்ந்தவர் சினேகா (16). பிளஸ்-2 படித்து வந்தார். தற்போது கொ ரோ னா காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருவண்ணாமலை மாவட்டத்தின் சேத்துப்பட்டு கிராமத்தில் உள்ள தனது சித்தப்பா வெங்கடேசன் வீட்டிற்கு வந்திருந்தார்.

இந்த நிலையில், தனது உறவினர்களான, ரவீந்திரநாத் மகன் கிரீஷ் (5), மகள் நிகிதா (2½), வெங்கடேசன் மகள் மதுஸ்ரீ (14) ஆகியோருடன் அருகில் உள்ள ஏரியில் குளிக்கச்சென்றுள்ளார்.

Advertisement

தற்போது பெய்த பலத்த மழைகாரணமாக ஏரியில் தண்ணீர் அதிகமாக உள்ளது. 4 பேரும் தண்ணீரில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது சினேகா ஆழமான பகுதிக்கு சென்று விட்டதாகவும், மண் எடுத்த பள்ளத்தில் நீரில் மூழ்கியதாகவும் கூறப்படுகிறது. இதை பார்த்த மற்ற 3 பேரும் சினேகா மூழ்கிய பகுதிக்கு சென்றுள்ளனர். இதில் அவர்களும் தண்ணீரில் மூழ்கி உள்ளனர். இதனால் அ தி ர்ச் சி ய டைந்த அங்கிருந்தவர்கள் 4 பேரையும் கா ப் பா ற் று ம் முயற்சியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் 4 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்தபோது சினேகா இ ற ந் து வி ட் ட தை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

மதுஸ்ரீ, நிகிதா, கிரீஷ் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உ யி ரி ழ ந் த சினேகாவின் உடலை பார்த்து உறவினர்கள் க த றி அ ழு த து ப ரி தா ப மா க இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in