கவர்ச்சி உடையில் கிளு கிளு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை கனிகா.. ! வைரலாகும் போட்டோஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

கவர்ச்சி உடையில் கிளு கிளு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை கனிகா.. ! வைரலாகும் போட்டோஸ் உள்ளே..

Published

on

தமிழ் சினிமாவிற்கு 2002ம் ஆண்டு வெளியான “5 ஸ்டார்” படம் மூலம் அறிமுகமானார் நடிகை கனிகா அவர்கள். இந்த படத்தில் நடிகர் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் இவர். மேலும் இதனை தொடர்ந்து எதிரி, ஆட்டோகிராப் , வரலாறு போன்ற திரைப்படங்களிலும் நடித்திருந்தார். மேலும் நடிகை கனிகா அவர்கள், கடைசியாக தமிழில் “ஓ காதல் கண்மணி” என்ற படத்தில் நடித்து இருந்தார்.

மேலும் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இதனால் அமெரிக்காவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார். எனினும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் அளவிற்கு தனது கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

அந்த வகையில், “வாழ்க்கை ஒயின் போன்றது.. வயசு கூட கூட தான் சிறப்பா இருக்கும்” என கூறி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது, என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த புகைப்படங்கள்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in