T -ஷர்ட் & ஜீன்ஸில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுக்கும் காயத்ரி யுவராஜ்.. புகைப்படங்கள் உள்ளே.. – cinefeeds
Connect with us

Uncategorized

T -ஷர்ட் & ஜீன்ஸில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுக்கும் காயத்ரி யுவராஜ்.. புகைப்படங்கள் உள்ளே..

Published

on

பிரபல சீரியல் நடிகையாக தற்போது வலம் வருபவர் தான் நடிகை காயத்ரி அவர்கள். “தென்றல்” தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. “சரவணன் மீனாட்சி” தொடரில் முத்தழகு கதாபாத்திரம் மூலம் சீரியல் ரசிகர்களை தன பக்கம் ஈர்த்தார் நடிகை காயத்ரி அவர்கள். மேலும், பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ள இவர், வில்லி கதாபாத்திரங்களிலேயே பெரும்பாலும் நடித்துள்ளார்.

தற்போது, பிரபல டிவி ஒன்றில் ஒளிபரப்பாகும் “நாம் இருவர் நமக்கு இருவர்” தொடரில் நடித்து வருகிறார். மேலும், இதுமட்டுமின்றி, சித்தி 2 சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இவர், யுவராஜ் என்னும் நடன கலைஞரை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

Advertisement

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது டீ ஷார்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து கொண்டு இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் உலா வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in