ஓவர் கவர்ச்சியில் ‘காலா’ பட நடிகை.. எப்டிலாம் போஸ் கொடுத்துள்ளார் பாருங்க.. ஹாட் கிளாஸிக்ஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

Uncategorized

ஓவர் கவர்ச்சியில் ‘காலா’ பட நடிகை.. எப்டிலாம் போஸ் கொடுத்துள்ளார் பாருங்க.. ஹாட் கிளாஸிக்ஸ் உள்ளே..

Published

on

நடிகை ஹுமா குரேஷி, பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமானவர் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. நடிகர் ரஜினிகாந்த அவர்கள் நடிப்பில் வெளிஆயன் காலா படத்தில் நடித்திருந்தார் இவர். இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நன்கு பரிச்சியமானார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்திற்கு பிறகு இவரை தமிழ் சினிமா பக்கம் காண முடியவில்லை.

இந்நிலையில் நடிகர் அஜித்தின் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் “வலிமை”. இப்படத்தில் நடிகர் அஜித்துடன் இணைந்து ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை ஹுமா குரேஷி,

Advertisement

தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில், சமீபத்தில் கவர்ச்சி உடையில் அவர் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஹுமா குரேஷி. அந்த ஹாட் போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in