இவுங்க எப்ப போட்டோ போடுவாங்கன்னு எதிர்பார்த்து கிடந்த ரசிகர்களுக்கு.. அழகான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ரச்சிதா.. – cinefeeds
Connect with us

Uncategorized

இவுங்க எப்ப போட்டோ போடுவாங்கன்னு எதிர்பார்த்து கிடந்த ரசிகர்களுக்கு.. அழகான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ரச்சிதா..

Published

on

“பிரிவோம் சந்திப்போம்” என்ற ஒரு தமிழ் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி அவர்கள். மேலும், இந்த சீரியலை தொடர்ந்து, பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான “சரவணன் மீனாட்சி” இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார்.

மேலும், சீரியல்களை தவிர சில Reality Shows -களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். மேலும், தற்போது உள்ள நிலையில் சினிமா நடிகைகளுக்கு இணையான ரசிகர் பட்டாளம் சீரியல் நடிக்கும் நடிகைகளுக்கும் உள்ளது, அந்த வகையில் அதிகப்படியான ரசிகர் வட்டத்தை கொண்டுள்ள இவர், கன்னடத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை post செய்து வரும் இவர்,

Advertisement

தற்போது, புடவை அணிந்து, வித விதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு, தன்னுடைய fan followers -களின் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். மேலும், இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனவே என்று சொல்லலாம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in