‘நாடோடிகள்’ படத்தில் இந்த நடிகையை ஞாபகம் இருக்கா..? இப்போ செம்ம ஸ்டைலா மாடர்னா மாறிட்டாங்களே… – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘நாடோடிகள்’ படத்தில் இந்த நடிகையை ஞாபகம் இருக்கா..? இப்போ செம்ம ஸ்டைலா மாடர்னா மாறிட்டாங்களே…

Published

on

நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமார் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் தான் “நாடோடிகள்” இந்த திரைப்படத்தின் மூலம் பல நடிகர்கள் தங்களுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்களிடத்தில் ரீச் ஆகினர் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வரிசையில் இந்த திரைப்படத்தில் நடித்த நடிகை அபிநயாவும் ஒருவர் என்று சொல்ல்லாம்.

இந்த படத்திற்கு பிறகு, ஈசன், வீரம், பூஜை, தனி ஒருவன், குற்றம் 23, என பல திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை அபிநயா அவர்கள். மேலும், வாய் பேசவும் காது கேட்கவும் வராத இவர் தனக்கு கொடுக்கும் கதாபாத்திரத்தை மிக சிறப்பாக நடிப்பார், என்று சொல்ல்லாம்.

Advertisement

ஒரு சில திரைப்படங்களில் நடித்ததற்கு பிறகு சினிமா பக்கம் இவரை காணமுடியவில்லை என்று சொல்ல்லாம். மேலும், சமீபகாலமாக சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வரும் நடிகை அபிநயா அவர்கள், தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை,

அதில் ஷேர் செய்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், தற்போது முன்பு இருந்ததை விட அழகு கூடி இளம் ஹீரோயின் போல உள்ளார் நடிகை அபிநயா அவர்கள். இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் உலா வருகின்றன…

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by M.g Abhinaya (@abhinaya_official)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in