தளபதி விஜய் “பீஸ்ட்” திரைப்பட குழுவிற்கு கொடுத்த ” SUCCESS PARTY ” இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் ., – cinefeeds
Connect with us

VIDEOS

தளபதி விஜய் “பீஸ்ட்” திரைப்பட குழுவிற்கு கொடுத்த ” SUCCESS PARTY ” இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் .,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் ,தளபதி விஜய் இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்கள் நடித்துள்ளார் ,இதற்காக பெரிய அளவிலான ரசிகர் கூட்டமானது இவரை சுற்றி வளம் வந்து கொண்டிருக்கின்றது ,இவர் நடிப்பது மட்டும் இல்லாமல் நன்றாக நடனமாடுவது ,திரைப்படங்களுக்கு பாடல்களுக்கு பாடுவது எண்டு பன்முக திறமைகளை கொண்டவராக வளம் வந்து கொண்டிருக்கின்றது .,

இவர் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் , இந்த திரை படம் வெளியாகி அணைத்து ரசிகர்களையும் கவர்ந்தது அதில் ஒரு சிலர் குறையும் கூறி வருகின்றனர் , ஆனால் வசூல் வேட்டையில் இந்த திரைப்படம் வேட்டையாடி தான் வருகின்றது , இதற்காக இந்த பட குழுவினர் பெரிய அளவில் கஷ்ட பட்டிருப்பது கண்கூடாக படத்தில் தெரியும் ,

Advertisement

சமீபத்தில் இந்த பட குழுவினர்கள் சேர்ந்து வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் , அதில் பலரும் கலந்து கொண்டனர் , இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது , இதனால் சமூக வலைத்தளங்கள் பிஸியாகவே இருந்து வருகின்றது , இதோ அந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட அழகிய புகைப்படங்கள் ,கண்டு மகிழுங்கள் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in