அம்மா கடைக்கு “போயிட்டு வரேன்”… ‘பின்னர் பாலத்தின் அடியில் அரைநிர்வாணத்தில்’… 12ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்…? – cinefeeds
Connect with us

Uncategorized

அம்மா கடைக்கு “போயிட்டு வரேன்”… ‘பின்னர் பாலத்தின் அடியில் அரைநிர்வாணத்தில்’… 12ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்…?

Published

on

மேற்கு வங்காளத்தில் உள்ள தினாஜ்பூர் மாவட்டத்தில் சஃபாநகர் பகுதியில் 17-வயது இளம் பெண் கடந்த ஞாயிற்று கிழமை மாலை அருகில் உள்ள கடை செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் இரவு வெகுநேரமாகியும் இளம் பெண்ணை காணவில்லை..

பின்னர் இரண்டு நாட்கள் கழித்து போலீசாரிடம் இருந்து ஒரு தகவல் வந்தது அருகே உள்ள சஃபாநகர் பகுதியில் உள்ள ஒரு பாலத்தின் அடியில் ஒரு சடலத்தை நாய்கள் கடித்து குதறிக்கொண்டு இருந்தன.

Advertisement

பின்னர் இளம் பெண்ணின் உறவினர்கள் வந்து காணாமல் போன என் மகள் தான் என அடையலாம் காணப்பட்டது அந்த சடலத்தை மருத்துவ மனைக்கு கொண்டுசென்றனர். பரிசோதனையில் முடிவில் தான் தெரியவரும் இவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா இல்லை தற்கொலை முயற்சியா என்று..?

மேலும் இதேபோல தான் தெலுங்கானாவில் மருத்துவர் ப்ரியங்காவையும் கற்பழித்து கொலை செய்து பின்னர் பாலத்தின் அடியில் ஏற்ப்பட்ட நிகழிச்சி.. தற்போது இவ்வழக்கை போலீசார் தீவிர விசாரணை நடித்து வருகிறார்கள்

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in