Uncategorized
இதுதான் உண்மையான பாசம்… கண்கலங்கவைத்த வீடியோ காட்சிகள் … வளர்ச்சிக்குறைபாடு உள்ள மகள்… தந்தையின் செயல்…????
உலகில் உள்ள ஆண்களின் பெண்களை கஷ்டப்படுத்தாமல் அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுத்து அவர்களது சந்தோஷத்தை பார்த்து ரசிக்கும் ஆண் யார் என்றால் அது தந்தை தான் . நாம் எவ்வளவு தொல்லை கொடுத்தாலும் நம்மை அவரது இமைகள் போல் பாதுகாத்து கொள்வது தந்தை தான் . நம்மை அழவைக்காத ஒரே ஆண் என்றால் அது தந்தை தான்..
அப்பாவின் அன்பு விலைமதிப்பற்றது !! pic.twitter.com/YxdDLGcW4P
— சக மனிதன் (@commonmantalks) January 13, 2020
நம்மை ஏமாற்றாத ஒரே ஆண் என்றால் அது தந்தை தான் . இப்படி தந்தையை என்ற ஆண்மகனை பற்றி வருணித்து கொண்டே போகலாம் .அப்படித்தான் இருக்கும் தந்தையின் அன்பு அந்த அன்புக்கு ஈடு இணை இல்லை . அப்படி பட்ட ஒரு அன்பை தற்பொழுது நாம் ஒரு வீடியோ பதிவில் பார்க்கலாம் .
அன்பு தான் உலகில் மிக உயர்ந்த செல்வம்
No words to say this parents are god😍😍 pic.twitter.com/2rmGeMCPcc
— சுபாஷினி BAS (@Subashini_BA) January 14, 2020
தனது உடல் வளர்ச்சி குன்றிய மகளை தந்தை தான் தோல் மேல் தூக்கி கொண்டு அவள் ஆசை பட்டதால் அவளை பூங்காவிற்கு அழைத்து சென்று சுற்றும் இயந்திரத்தில் அமரவைத்து அவளது ஆசையை நிறைவேற்றும் காட்சி பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது.