புஷ்பா திரைப்படத்தின் சாமி சாமி பாடலுக்கு நடனமாடிய பெண், இவங்களோட டான்ஸை கண் சிமிட்டாமல் பார்த்துகிட்டே இருக்கலாம் போல ., – cinefeeds
Connect with us

VIDEOS

புஷ்பா திரைப்படத்தின் சாமி சாமி பாடலுக்கு நடனமாடிய பெண், இவங்களோட டான்ஸை கண் சிமிட்டாமல் பார்த்துகிட்டே இருக்கலாம் போல .,

Published

on

சில வாரங்களுக்கு முன் திரை அரங்கங்களில் வெளியான புஷ்பா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது ,இதில் ஐகான் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அல்லு அர்ஜுன் இந்த படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார் ,இவருக்கு ஜோடியாக ரஷ்மிக்கா நடித்துள்ளார்,

இந்த படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கி உள்ளார் ,இந்த படம் பல்வேறு மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது ,இதில் அம்சங்கள் என்ன என்றால் கிராமத்து கதாபாத்திரங்களில் இவர்கள் இருவரும் நன்றாக நடித்துள்ளார் ,இந்த படம் இவர்களுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது

Advertisement

இதில் வரும் பாடல் ஒன்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது ,இந்த பாடலை ஹிந்தி வெர்சினில் ட்ரெண்டாகி வருகின்றது ,தற்போது இந்த பாடல்களுக்கு பலரும் நடனம் ஆடி இணையத்தில் அந்த வீடியோ பதிவை வெளியிட்டு வருகின்றனர் ,இதோ அந்த காணொளி உங்களின் பார்வைக்காக .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in