கரை புரண்டு ஓடிய வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட யானை , பின் என்ன நடந்தது தெரியுமா .? – cinefeeds
Connect with us

VIDEOS

கரை புரண்டு ஓடிய வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட யானை , பின் என்ன நடந்தது தெரியுமா .?

Published

on

யானைகள் தான் விலங்குகளிலேயே புத்திகூர்மையான ஒரு விலங்கு தனக்கு வரும் ஆபத்தை முன்கூட்டிய அறிவது தனக்கான உணவை சரியான நேரத்தில் தேடிக்கொள்வது, கூட்டமாக வாழ்ந்து எதிரிகளை வீழ்த்துவது என பல யுக்திகளை யானைகள் கையாளும் இதை எல்லாம் பார்க்கும் போது மிக ஆச்சரியமாக இருக்கும்.

இந்த யானையானது ஒரு பிள்ளையை போல் பார்க்கப்பட்டு வருகின்றது , ஆதலால் இதனை மக்கள் அதிகமானோர் விரும்பியும் வருகின்றனர் , இந்த யானையானது கோவில்களில் சமீப காலங்களாக அதிகம் பார்க்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்தது தான் ,

Advertisement

சில நாட்களுக்கு முன்னர் கேரள மாநிலத்தில் அதிரப்பள்ளி என்னுமிடத்தில் மழையின் காரணமாக அந்த இடம் முழுவதும் வெல்ல காடாக காட்சி அளித்தது , அதில் யானை ஒன்று நீந்தி செல்லும் காட்சிகளை பாருங்க .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in