மாதவிடாய் ‘என கூறி தப்பித்து வந்த புதுப்பெண்’.. “திருமணமாகி 2 வாரத்தில்”… ‘புமாப்பிளைக்கு ஏற்பட்ட கொடுமை’.. வெளியான முழு தகவல். – cinefeeds
Connect with us

TRENDING

மாதவிடாய் ‘என கூறி தப்பித்து வந்த புதுப்பெண்’.. “திருமணமாகி 2 வாரத்தில்”… ‘புமாப்பிளைக்கு ஏற்பட்ட கொடுமை’.. வெளியான முழு தகவல்.

Published

on

உகாண்டாவைச் சேந்த இஸ்லாமிய குருவான இமாம் முகமது இவருக்கும் சுவபுல்லா நபுகீரா என்ற பெண்ணிற்கும் சுமார் இரு வாரத்திற்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. முஸ்லீம் பெண் என்பதால் எப்பவும் முகத்தை மூடியே வைத்திருப்பர். பின்னர் சில நாட்களில் பக்கத்து வீட்டில் இருந்த டிவி போன்ற சில பொருட்களை புது மணப்பெண்ணாக சுவபுல்லா திருடியதை அறிந்த சிலர் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன் பேரில் புதுப்பெண் சுவபுல்லாவை போலீசார் அழைத்து விசாரித்தனர் அவர்களுக்கு சந்தேகம் அதிகமானதால் அவரை தீவிரமாக சோதனை செய்த்ததில் அவர் பெண்ணே கிடையாது ஒரு ஆண் என தெரியவந்தது. இதனையடுத்து போலீசர் மற்றும் பலர் மிரண்டு போனார்கள்.

Advertisement

இதுகுறித்து கணவன் முகமதுக்கு தகவல் அளித்தனர் அதிர்ச்சியில் உறைந்தது போனார். மேலும் அவர் தினமும் படுக்கையில் கூட முழு உடலையும் மூடியபடியே இருப்பர் மேலும் தனக்கு மாதவிடாய் இருப்பதாக கூறி என்னிடம் நெருங்குவதை தரித்தார். என்று கூறினார்.
பின்பு விசாரணையில் அவர் இயற் பெயர் ரிச்சர்ட் முகமதுவின் வீட்டில் திருடுவதற்காகவே பெண் போல வேடமிட்டு அவரை திருமணம் செய்துகொண்டேன் என்று கூறினார்.

மேலும் இதேபோல் பல ஆண்களிடம் இதே கைவரிசையாகை காட்டியுள்ளார். முஸ்லீம் குருவான முகமத்துக்கு இரு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் முஸ்லீம் மதகுரு ஒரு ஆண் நபரை திருமணம் செய்தது மிகப்பெரிய பாவச்செயல் அதனால் முகமதுவை கைது செய்துள்ளனர். மேலும் இனிமேல் முஸ்லீம் மத ரீதியாக எந்த பணிகளையும் செய்யக்கூடாது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in