மனித நேயத்தோடு புலிக்கு கறி துண்டை கொடுத்த நபர் , அடுத்த நொடியே என்ன ஆனது தெரியுமா .? த்ரில் காணொளி உள்ளே – cinefeeds
Connect with us

VIDEOS

மனித நேயத்தோடு புலிக்கு கறி துண்டை கொடுத்த நபர் , அடுத்த நொடியே என்ன ஆனது தெரியுமா .? த்ரில் காணொளி உள்ளே

Published

on

காடுகள் அழிந்து வருவதினால் வனவிலங்குகள் ஒற்ருக்குள் திரிந்து வருகின்றது ,இதற்கு காரணம் மனிதர்களை பிறந்த ஒவ்வொருவரும் சம்மந்த பட்டிருக்கின்றோம், அண்மை காலமாக சிறுத்தைகள் ஊருக்குள் புகுந்து நம் வளர்க்கும் செல்ல பிராணிகளை கொன்று வருகின்றது ,

இதனால் மக்கள் அனைவரும் வனவிலங்குகள் மீது அளவு கடந்த கோவத்தில் உள்ளனர் ,அது மனிதனை கூட கொள்ளும் ஆற்றலை உடையது ஆதலால் மக்களும் அதனை எதிர்க்க அச்சப்படுகின்றனர் , ஆனால் புலிகள் அப்படி செய்வது கிடையாது , இவற்றை பார்ப்பதே அரிது தான் ,

Advertisement

கடந்த நாட்களுக்கு முன் காரில் சென்ற நபர் ஒருவர் தான் வைத்திருந்த கறி துண்டை அந்த வழியாக வந்த புலி ஒன்றிடம் கொடுத்தார் , அந்த புலியும் அந்த கறி துண்டை மட்டுமே சாப்பிட்டு விட்டு சென்றது அந்த நபரை எந்த ஒரு துன்பமும் படுத்தவில்லை அந்த காணொளியானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in