முதலாம் ஆண்டு திருமண நாள் பரிசு கொடுத்த கணவன்…??? ஓடும் ரயில்வண்டியில் இருந்து குதித்த நபர்…?? தந்தை கொடுத்த அதிர்ச்சி தகவல் … – cinefeeds
Connect with us

TRENDING

முதலாம் ஆண்டு திருமண நாள் பரிசு கொடுத்த கணவன்…??? ஓடும் ரயில்வண்டியில் இருந்து குதித்த நபர்…?? தந்தை கொடுத்த அதிர்ச்சி தகவல் …

Published

on

பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகர் நகரை சேர்ந்தவர் பைசன் (21). இவருக்கும் ஷப் நகூர் (21). இருவருக்கும் திருமணமாகி இரண்டு நாட்களுக்கு முன்புதான் முதலாம் ஆண்டின் திருமண நாள் வந்தது . அப்பொழுது மனைவியை கணவன் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு ரயில் ஏறி தானும் தற்கொலை செய்து கொண்டான். சம்பவத்தை பற்றி போலீசார் பைசன் தந்தை தில்ஷத் இது தொடர்பில் பல்வேறு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

அதில் ஷப் நகூர் வேறு ஒரு ஆணுடன் தொடர்பில் இருந்து உள்ளாள். மேலும் அதனை தெரிந்து கொண்ட ஷப் நகூர் கணவன் என் மகன் கேட்கையில் அவனை உதாசீனப்படுத்திவிட்டால் மேலும் நாங்கள் சைவம் சாப்பிடுபவர்கள் ஆனால் அவள் அசைவம் கேட்டு தினமும் சண்டை இடுவாள். இரண்டு நாட்களுக்கு முன்னாள் கூட திருமண நாளை ஒட்டி பரிசு எதுவும் வாங்கி வர வில்லையா என்று சண்டை இட்டாள்.

Advertisement

அதனால் தான் என்மகன் அவளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டு இருப்பான் என்று தெரிவித்து உள்ளார். இதனால் போலீசார் கொலைக்கான உண்மையான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in