நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக மாறிய இளைஞர் !! எப்படி தெரியுமா .? காணொளியை பாத்து தெரிஞ்சிக்கோங்க .. – cinefeeds
Connect with us

VIDEOS

நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக மாறிய இளைஞர் !! எப்படி தெரியுமா .? காணொளியை பாத்து தெரிஞ்சிக்கோங்க ..

Published

on

தற்போது உள்ள உலகில் தினம் எதோ ஒரு புது வகையான நிகழ்வுகள் நடந்து கொண்டே தான் வருகிறது , அதில் ஒரு சிலவற்றை காணொளியின் மூலமாக கண்டு வருகின்றோம் , உலகம் முழுதும் நமது கையில் அடங்கிவிட்டது என்று சொல்லும் அளவிற்கு தொலைபேசியானது மிக பெரிய பங்கு வகித்து வருகின்றது ,

சமீப காலமாக ஒருவர் மற்றொருவருக்கு எதிர்பார்ப்பு இல்லாமல் உதவி செய்வது கிடையாது , ஆனால் ஒரு சிலர் அப்படி கிடையாது என்று தான் சொல்ல வேண்டும் , மனிதநேயம் இல்லாமல் இருக்கும் மனிதர்களும் இந்த உலகில் நல்ல படியாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர் ,

Advertisement

சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி பார்க்கும் பார்வையாளர்களை திகைக்க வைக்கும் படி இளைஞர் ஒருவர் செய்யும் செயலானது இணையத்தில் வெளியாகி பலரையும் ஆச்சரிய படுத்தி வருகின்றது அவர் செய்த சாகசத்தை நீங்களே பாருங்க ..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in