அடேங்கப்பா ., இப்படி ஒரு பிரமாண்டமான இசை நிகழ்ச்சியை எங்கேயுமே பாக்க முடியாது போலயே !! – cinefeeds
Connect with us

VIDEOS

அடேங்கப்பா ., இப்படி ஒரு பிரமாண்டமான இசை நிகழ்ச்சியை எங்கேயுமே பாக்க முடியாது போலயே !!

Published

on

இசை என்றாலே எட்டி பட்டிக்கும் ஒலிக்கும் காரணம் என்னவென்றால் இதனால் அதிகமானோர் சந்தோஷகம் அடைகின்றனர் ,அதுமட்டும் இன்றி இந்த இசையை கேட்டால் மெய்மறந்து போகும் தன்மை உடையதாக இருந்து வருகின்றது ஆதலால் இதனை அனைவரும் விரும்புகின்றனர் ,

இந்த இசையினை யாருவேண்டுமானாலும் இசைத்து விட முடியாது ,இதிலே ஊறிப்போன வித்துவான்கள் இசைக்கும் ஒலிக்கே அதிகம் ரசிகர்கள் இருக்க செய்கின்றனர் ,கேரளாவில் வாழும் மக்கள் அனைவரும் எப்பொழுதுமே கடவுள் மீது அதிகம் பக்தி கொண்டவர்களாக இருந்து வருவதனால்,

Advertisement

பலர் இதில் ஈடுபாடுடன் செய்து கொண்டு வருகின்றனர் , சமீபத்தில் பெண்கள் சேர்ந்து இந்த ஷின்காரி மேளத்தை வாசித்து பார்ப்பவர்களை வாயடைக்க வைத்தார் என்று தான் சொல்ல வேண்டும் , அவர் வாசிப்பதை கேட்கும் போது தம்மை அறியாமலே நடனமாட தோணும் ..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in