எப்படி தான் இந்த மாதிரி வீடியோ எல்லாம் தேடி கண்டு பிடிக்கிறாங்கன்னே தெரியலடா சாமி !! – cinefeeds
Connect with us

VIDEOS

எப்படி தான் இந்த மாதிரி வீடியோ எல்லாம் தேடி கண்டு பிடிக்கிறாங்கன்னே தெரியலடா சாமி !!

Published

on

உலகில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளையும் வெளி உலகத்துக்கு வெளிச்சம் போட்டு கட்டுவது தான் ஆண்ட்ராய்டு போன் , தற்போது உள்ள காலங்களில் தொலைபேசி இல்லாத நபர்களே இந்த உலகத்தில் பார்க்க முடியாது , அந்த அளவிற்கு தொழில் நுட்ப மயமாகிவிட்டது ,

அந்த வகையில் திருமணங்களில் நடக்கும் ஸ்வாரஸ்யமான நிகழ்வுகளும் , சிரிப்பூட்டும் தருணங்களும் , நம்ப முடியாத அர்த்தங்களையும் கொண்டு இந்த காணொளியை பார்ப்பவர்கள் வாய்விட்டு சிரிக்க உருவான இந்த காணொளியை பார்த்தால் ,

Advertisement

உங்களிடம் இருக்கும் அணைத்து நோய்களும் பறந்து விடும் என்று தான் சொல்ல வேண்டும் , சிரிப்பு தான் அணைத்து நோய்களுக்கும் ஒரே மருந்து , இந்த வீடியோவை மட்டும் பார்த்தால் வாய்விட்டு சிறிது கொண்டே இருக்கலாம் , காணொளி உங்களுக்காக ..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in