ஸ்லீவ் லெஸ் சேலையில் ரசிகர்களை மயக்கும் நடிகை நிதி அகர்வால்…. வைரலாகும் அழகிய புகைப்படம்…..!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்லீவ் லெஸ் சேலையில் ரசிகர்களை மயக்கும் நடிகை நிதி அகர்வால்…. வைரலாகும் அழகிய புகைப்படம்…..!!!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் தான் நடிகை நிதி அகர்வால். இவர் தனது 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி என்ற திரைப்படத்தில் நடித்து அசத்தினார்.

இந்த இரண்டு படங்கள் மூலம் மட்டுமே இவருக்கு தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. அவருக்காக கோவில் கட்டிய சம்பவமும் நிகழ்ந்தது. இதனைப் பார்த்து வியந்து போன நிதி அகர்வால் அந்த ரசிகர்களை நேரில் அழைத்து பாராட்டியது மட்டுமல்லாமல் அவர்கள் செய்யும் மக்கள் நல பணிகளுக்கு நிதி உதவியும் வழங்கினார்.

Advertisement

இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது சேலையில் க்யூட்டாக அவர் கொடுத்திருக்கும் போஸ் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in