LATEST NEWS
அம்மாடியோ இத்தனை கோடியா?…. ஏ.ஆர்.ரகுமான் மகள்கள் வாங்கிய…. சொகுசு காரின் விலையை கேட்டா ஆடிப் போயிருவீங்க….!!!!
இந்திய அளவில் புகழ்பெற்ற திரைப்பட இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஏ ஆர் ரகுமான். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு தமிழ் மற்றும் ஆங்கிலம் என பல மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார். அதே சமயம் இரண்டு ஆஸ்கார் விருதை குறித்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தவர் இவர்தான்.
இவர் கடந்த 1995ஆம் ஆண்டு சாய்ராம் பானு என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு அமீன் என்ற மகனும் கதீஜா ரகுமான் மற்றும் ரஹிமா ரகுமான் என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். அவர்கள் இருவரும் தற்போது இசை துறையில் பயணித்து வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் ஏகாதகுமானின் இரண்டு மகள்களும் சேர்ந்து ஒரு சொகுசு காரை வாங்கி இருந்தனர்.
அதை சுற்றுச்சூழலுக்கு முற்றிலும் ஆசை ஏற்படுத்தாத எலக்ட்ரிக் கார் என ஏ ஆர் ரகுமான் பதிவிட்டிருந்தார். இந்த கார் முற்றிலும் Porsche நிறுவனத்தின் தயாரிப்பாகும். இதன் விலை மட்டும் சுமார் இரண்டு கோடி ரூபாயை விட அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. அந்தக் காரின் முன்பு ஏ ஆர் ரகுமானின் மகள்கள் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
