திருமணத்திற்கு பிறகும் இப்படியா?…. சேலையில் இளசுகளை கிறங்க வைக்கும் ரவீந்தர் மனைவி மகாலட்சுமி…. லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திருமணத்திற்கு பிறகும் இப்படியா?…. சேலையில் இளசுகளை கிறங்க வைக்கும் ரவீந்தர் மனைவி மகாலட்சுமி…. லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!!!

Published

on

சின்னத்திரை சீரியல் நடிகைகளில் ஒருவராக ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவிந்தரை இரண்டு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் திடீரென நடந்த நிலையில் பல சர்ச்சைக்குள்ளானது. அதுமட்டுமல்லாமல் பல விமர்சனங்களும் எழுந்த நிலையில் இவை அனைத்தையும் கண்டு கொள்ளாத ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தங்கள் வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர்.

அதே சமயம் ரவீந்தர் உடல் எடையை குறைப்பதற்கு மகாலட்சுமி தினமும் பல கட்டுக்கோப்பான உணவுகளை மட்டும் கொடுத்து வருகிறார்.  இந்நிலையில் சீரியலில் நடிப்பதையும் தாண்டி பிராண்ட் விளம்பரத்திலும் ஈடுபட்டு அதிலும் பணம் சம்பாதித்து வருகிறார் மகாலட்சுமி. இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்ந்து வரும் நிலையில் தற்போது சேலையில் ரசிகர்களை மயக்கும்படியான லேட்டஸ்ட் போட்டோ சூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

♜❤️ இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@mahalakshmi_actress_official)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in