TRENDING
பிக்பாஸ் வீட்டில் ஒலித்த பாடல்…. உடனே அசீம் கொடுத்த ரியாக்ஷன்…. வீடியோவை பார்த்து கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் 60 நாட்களைக் கடந்து தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் முதலில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு போட்டியாளர்களும் ஒவ்வொரு வாரம் எலிமினேஷன் செய்யப்பட தற்போது 11 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளன.
கடந்த வாரம் டபுள் எலிமினேஷன் நடைபெற்ற நிலையில் ராம் மற்றும் ஆயிஷா இருவரும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இன்றைய நாளுக்கான wake up song ஒலிக்கும்போது அசீம் செய்த ஒரு செயல் வைரவாகி வருகிறது.
Morning wake up Song#Azeem #BiggBoss #BiggBossTamil#BiggBossTamil6 https://t.co/XLq7AcgQ8Y
— Dr Kutty Siva (@drkuttysiva) December 16, 2022
அதாவது தீமை தான் வெல்லும் என்ன நினைத்தாலும் தீமை தான் வெல்லும் என்ற பாடல் பிக் பாஸ் வீட்டில் ஒளிபரப்பாகியுள்ளது. அந்த வரி ஒலிக்கும் போது அசீம் உடனே விக்ரமனை கைகாட்டி ரியாக்சன் செய்துள்ளார். இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் விக்கிரமன் தீயவளியில் ஜெயிக்க நினைப்பதாக அசீம் சொல்லாமல் சொல்கிறார் என்று கலாய்த்து வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
