LATEST NEWS
புடவையில் சிதறடிக்கும் கிளாமர் குயின் நடிகை ஸ்ருதிஹாசன்…. பார்த்ததும் வாயைப் பிளந்த ரசிகர்கள்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் கமல்ஹாசனின் மூத்த மகளான நடிகை ஸ்ருதிஹாசன். இவர் தற்போது ஹிந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் சிரஞ்சீவியுடன் வால்டர் வீரய்யா மற்றும் பாலா கிருஷ்ணாவின் வீரசிமா ரெட்டி ஆகிய திரைப்படங்களில் தற்போது நடித்துள்ளார். அவர் தற்போது சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார்.
இவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வெளியாகி வருகின்றன. ஸ்ருதிஹாசன் ஏற்கனவே லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்செல் என்பவரை காதலித்தார். பின்னர் பிரேக்கப் செய்துவிட்டார். தற்போது சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார்.அதே சமயம் தனது காதலருடன் இருக்கும் பல புகைப்படங்களையும் இணையத்தில் அவ்வப்போது பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது புடவையில் ரசிகர்களை மயக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
