20 வயது பெண்ணாக மாறிய ஜோதிகா…. புதிய ஹேர் ஸ்டைலில் கலக்கும் க்யூட்டான புகைப்படங்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

20 வயது பெண்ணாக மாறிய ஜோதிகா…. புதிய ஹேர் ஸ்டைலில் கலக்கும் க்யூட்டான புகைப்படங்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வளம் வருபவர்கள் தான் சூர்யா மற்றும் ஜோதிகா. காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகளில் மிகவும் பிரபலமானவர்கள் இவர்கள்.

திருமணத்திற்கு முன்பு உயிரில் கலந்தது,சில்லுனு ஒரு காதல் மற்றும் பேரழகன் உள்ளிட்ட பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்த இவர்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

Advertisement

திருமணத்திற்கு பிறகும் ஒரு சில படங்களில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர்.

இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Advertisement

இதனிடையே சூர்யா தனது மனைவியுடன் இணைந்து 2d என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார்.

சமீபத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படம் ஐந்து தேசிய விருதுகளை குவித்தது.

Advertisement

திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் தலை காட்டாமல் இருந்த ஜோதிகா மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து தற்போது சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

இவரின் நடிப்பில் இறுதியாக தமிழில் உடன்பிறப்பே என்ற திரைப்படம் வெளியான நிலையில் அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

தற்போது ஹிந்தியில் ஒரு திரைப்படத்திலும் மலையாளத்தில் காதல் என்ற திரைப்படத்திலும் ஜோதிகா நடித்து வருகிறார்.

பாலிவுட்டில் ஜோதிகாவின் கம்பேக் படத்திற்கு ஸ்ரீ என பெயரிடப்பட்டுள்ள நிலையில், அந்த திரைப்படத்தின் சூட்டிங் சமீபத்தில் நிறைவு பெற்றது.

Advertisement

இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜோதிகா அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.

அவ்வகையில் தற்போது ஜோதிகா புதிய ஹேர் ஸ்டைலில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஜோதிகாவா இல்ல அவருடைய மகளா என கூறி புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in