LATEST NEWS
மொட்டை மாடியில் வெள்ளை நிற சேலையில் இடுப்பழகை காட்டி…. புகைப்படம் வெளியிட்ட நடிகை சோபிதா….!!!
தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை தான் சோபிதா. இவர் இந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியான நிலையில் அதை திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியிருந்தார்.
இதனால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது.
இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சோபிதா வெள்ளை நிற காட்டன் சேலையில் இடுப்பழகை காட்டியபடி விதவிதமாக மொட்டை மாடியில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
