மலேசியாவில் கடுமையாக ஒர்கவுட் செய்யும் நடிகர் யோகி பாபு… வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

மலேசியாவில் கடுமையாக ஒர்கவுட் செய்யும் நடிகர் யோகி பாபு… வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் காமெடியனாக மட்டுமின்றி தற்பொழுது கதாநாயகனாகவும் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘மண்டேலா’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.

Advertisement

இதைத் தொடர்ந்து பொம்மை நாயகி, மலை போன்ற திரைப்படங்களிலும் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இவர் தற்பொழுது ஜெயிலர், ஜவான் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

Advertisement

இவருக்கு எந்தளவு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்பதை நாம் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை..

இவர் தற்பொழுது பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். தற்பொழுது நடிகர் யோகிபாபு மலேசியாவில் நடிகர் விஜய் சேதுபதியுடன் புதிய திரைப்படமொன்றில் நடித்து வருகிறார்.

Advertisement

சமீபத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகர் யோகி பாபு.

Advertisement

தற்போது மலேசியாவில் உள்ள நடிகர் யோகி பாபு கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in