அட அஜித்தின் ஆசைப்பட நடிகை சுவலட்சுமியா இது?… திருமணத்திற்கு பிறகு எடுத்த அழகிய புகைப்படங்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அட அஜித்தின் ஆசைப்பட நடிகை சுவலட்சுமியா இது?… திருமணத்திற்கு பிறகு எடுத்த அழகிய புகைப்படங்கள்..!!

Published

on

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாகவும் இளைஞர்களின் கனவு கன்னியாகவும் திகழ்ந்தவர் தான் நடிகை சுவலட்சுமி. அஜித் நடிப்பில் வெளியான ஆசை திரைப்படத்தில் முதன் முறையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன்பு பெங்காலி சினிமாவில் ஓட்டுறான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு கோகுலத்தில் சீதை, லவ் டுடே மற்றும் என் ஆசை ரோஜாவே உள்ளிட்ட பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்தார். ஆனால் ஒரு கட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதால் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து சூலம் என்ற சன் டிவி சீரியலில் நடித்தார்.

Advertisement

அதன் பிறகு சுவலட்சுமி கலிபோர்னியாவில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இந்நிலையில் சுவலட்சுமி தற்போது எப்படி உள்ளார் என்று தெரியவில்லை. ஆனால் திருமணத்திற்கு பிறகு அவர் எடுத்த சில புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in