“ரத்தத்தின் ரத்தமே இனிய உடன்பிறப்பே” அக்கா ஷாலினியுடன் தங்கை ஷாமிலி…. வைரலாகும் கியூட் போட்டோ…!!! - cinefeeds
Connect with us

CINEMA

“ரத்தத்தின் ரத்தமே இனிய உடன்பிறப்பே” அக்கா ஷாலினியுடன் தங்கை ஷாமிலி…. வைரலாகும் கியூட் போட்டோ…!!!

Published

on

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி பிரபலமானவர் தான் நடிகை ஷாலினி. அதன்பிறகு ஹீரோயினாக நடித்தார். தமிழ் சினிமாவிலும் பல படங்களில் நடித்து பிரபலமானார். இதற்கிடையில் அவர் நடிகர் அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஷாலினியின் தங்கை ஷாமிலி மற்றும் சகோதரர் ரிச்சர்ட் ஆகியோரும் பிரபல நடிகர்கள்தான்.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் ஆர்டிவாக இருக்கும் நடிகை ஷாலினியின் தங்கை ஷாமிலி அவ்வப்போது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் தன்னுடைய அக்கா ஷாலினியுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Shalini Ajith Kumar (@shaliniajithkumar2022)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in