CINEMA
ஏன் இப்படி பண்றீங்க…? ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த நடிகர் நாகர்ஜுனா…!!

பிரபலங்களை பற்றிய செய்திகள் பெரும்பாலும் ஊகிக்கப்பட்டு மிகப் படுத்தப்படுகின்றன. என்னுடைய N கன்வென்ஷன் அரங்கம் ஒரு சென்ட் கூட தும்மிடி குண்டா ஏரியில் ஆக்கிரமிப்பு செய்யவில்லை. இதை 2014ல் ஆந்திரா நில அபகரிப்புக்கான சிறப்பு நீதிமன்றமும் உறுதிப்படுத்தி விட்டது.
இப்போது உயர்நீதிமன்றம் முன் வாதங்களும் வைக்கப்பட்டுள்ளது. நான் சட்டத்திற்கும், தீர்ப்புக்கும் கட்டுப்படுவேன். உண்மைக்கு புறமான தகவல்கள் பரப்ப வேண்டாம் என்று கோரிக்கை வைத்துள்ளார்.