LATEST NEWS
சாப்பாடு, சம்பளம் இல்லாமல்,…. “அடிமையாகி டிரைவரான இளம் நடிகர்” அதும் யாரிடம் தெரியுமா…?

கடந்த 2003ம் ஆண்டு வெளிவந்த “பாய்ஸ்” படத்தில் ஐந்து கதாநாயகனில் ஒருவராக நடித்தவர் தான் நகுல் அதன் பின்னர் ‘காதலில் விழுந்தேன்’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அப்படத்தில் வரும் நாக்க-மூக்கா என்ற பாடல் வரிகள் தமிழ் நாட்டில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் முணு முணுத்தனர் அந்த அளவிற்கு பிரபலமானது.
அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்தார் பின்னர் படவாய்ப்பு இல்லாததால் தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கு பெற்றுவருகிறார்.
தற்போது நகுல் தனது இன்ஸ்டாகிராமில் மனைவிக்கு டிரைவர் வேலை செய்து வருகிறேன், சம்பளமும் இல்லை , சாப்பாடும் இல்லை , ஒரு அடிமையாக மாறிவிட்டேன் என்று பதிவிட்டிருந்தார்.