பெண் புலி பாசத்திற்க்காக…! “மிகுந்த ஆக்ரோஷத்துடன் சண்டையிடும்” புலிகள்.. வைரலாகும் வீடியோ..? - cinefeeds
Connect with us

TRENDING

பெண் புலி பாசத்திற்க்காக…! “மிகுந்த ஆக்ரோஷத்துடன் சண்டையிடும்” புலிகள்.. வைரலாகும் வீடியோ..?

Published

on

ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் ரான்தாம்போர் தேசிய உயிரியல் பூங்காவில் இரு சகோதரி புலிகள் சண்டையிட்ட கட்சி தற்போது இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. மேலும் இந்த தேசிய உயிரியல் பூங்காவில் ஏராளமான புலிகள் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது.

இந்த பூங்காவில் நூர் என்ற அக்கா புலி உள்ளது அதற்காக சகோதிரிகளான ராக்கி , சின்சு என்ற இரு புலிகள் மிகவும் ஆக்ரோஷமாக சண்டையிட்டு கொண்டது.

Advertisement

Advertisement

இந்த அறிய காட்சியை பர்வீன் கஸ்வான் என்ற வனத்துறை அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ காட்சி இனையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in