LATEST NEWS
நடிகர் சந்தானம் திருமணத்தின் போது இப்படி இருக்காரே?…. பலரும் பார்க்காத புகைப்படம் இதோ….!!!

தமிழ் சினிமாவில் முன்னாடி காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாக திகழ்பவர் நடிகர் சந்தானம்.
எப்பொழுதும் திரைப்படங்களில் கவுண்டர் டயலாக்குகளுடன் அனைவரையும் சிரிக்க வைக்கும் சந்தானம் சில வருடங்களாக ஹீரோவாக களமிறங்கியுள்ளார்.
அவர் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனிடையே சந்தானம் கடந்த 2004 ஆம் ஆண்டு உஷா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
சந்தானத்தின் குடும்ப புகைப்படங்கள் எதுவும் அவ்வளவு அதிகமாக வெளியானது கிடையாது.
நடிகர் சந்தானம் அவர்களின் மகனின் பெயர் நிபுன்.
இந்நிலையில் அவரின் திருமண புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.