Uncategorized
குடி போதை தினமும் இரவில்’… “உறவின் போது படாதா பாடு படுத்திய கொடூரன்”…. சீமான் மீது நடிகை விஜயலட்சுமி.. “பாலியல் குற்றச்சாட்டு”..?

இலங்கை விதவைப் பெண்ணை கல்யாணம் செய்வேன் என்று சொன்ன சீமான் இடையில் நடிகை விஜயலட்சுமியுடன் காதல் என்று இருவரைப் பற்றியும் தகவல்கள் உலவியது. இருவரும் நெருக்கமாக சேர்ந்து இருந்த போட்டோக்கள் வெளியானது.
இந்நிலையில், முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகளை கல்யாணம் செய்தார் சீமான். தன்னை காதலித்து கல்யாணம் பன்னிப்பதாக சொல்லி ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி குற்றம் சுமத்தினார்.
தற்போது சீமான் பாலியல் தொல்லை கொடுத்ததாக புதிய குற்றச்சாட்டை சுமத்தியுள்ள விஜயலட்சுமி. இருவரும் நெருக்கமாக இருந்த காலத்தில், குடித்து விட்டு வரும் சீமான் உடல்ரீதியாக செக்ஸ் தொல்லை கொடுத்தார் என்று கூறியுள்ளார். தனக்கு ஏற்பட்ட இந்த கொடுமையை சொன்னால் நாம் தமிழர் கட்சியினரும் அவருக்கு தொல்லை கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தனக்கு நீதி கிடைக்கும் வரை தன்னுடைய கேள்விகள் தொடரும் என்றும் கூறியுள்ளார் விஜயலட்சுமி. அரசியல்வாதிகளை ஒருமையில் கடுமையாக விமர்சித்து வரும் சீமான் மீது குடித்து விட்டு போதையில் பாலியல் தொல்லை செய்தார் என்ற குற்றச்சாட்டு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.