TRENDING
“என் வாழ்க்கையை சீழித்து விட்டு தொடர்ந்து பல பெண்களின் :வாழ்க்கையில்”… விளையாடி வரும் சீமான்..! ‘வீடியோவால் வெளிவந்த உண்மை’..?
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை பற்றி அவரது முன்னாள் காதலி மற்றும் நடிகையான விஜயலக்ஷ்மி தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். கடந்தாண்டு இதேபோல் சீமானை பற்றி அவதூறாக பேசிவிட்டு பின்பு அவரிடமே உதவி கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டர்.
அதேபோல் தற்போது மீண்டும் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.சமீபத்தில் தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு நடைபெற்றது. அதற்காக சீமான் சிவனை வழிப்பட சென்றுள்ளார். இதன் நிகழ்ச்சியை எதிர்க்கும் வகையில் நடிகை விஜயலக்ஷ்மி மீண்டும் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியது முதலில் பெரியார் என் ஆசான் அவர் வழியில் நடப்பேன் என்று கட்சி தொடங்கி சிவனை கடுமையாக விமர்சித்தார். பின் தமிழ் கடவுள் முருகன் என் முப்பாட்டன் என்று மேடையியில் பேசிவந்தார்.
தற்போது சிவனை அவதூறாக பேசிவிட்டு ஏன் தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்லவேண்டும் என்று கேவில் எழுப்பி உள்ளார். மேலும் என் வாழ்க்கையை சீரழித்து விட்டார் என்னை போல பல பெண்களின் வாழ்க்கையிலும் விளையாடிவிட்டார். என்று வீடியோ ஒன்றை விஜயலக்ஷ்மி பதிவிட்டுள்ளார்.