LifeStyle
தயவு செய்து இங்கிருந்து கூட்டிட்டு போங்க…”இன்னும் ’10 நாள்ல எனக்கு கல்யாணம்”…வீடியோ வெளியிட்டு…! ‘கதறும் மணப்பெண்’…?
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஸ்ரீ சிட்டியில் உள்ள TCL-என்ற நிறுவனத்தில் வேலை செய்துவரும் பெண் ஜோதி இவர் கர்னூல் என்ற பகுதியை சேர்ந்தவர் இவருக்கு திருமணம் நிச்சையாக்கப்பட்டு வரும் ப்ரவரி 18ம் தேதி திருமணம் என்ற நிலையில் கம்பெனி வேலையாக சீனாவிற்கு அனுப்பப்பட்டார்.
தற்போது சீனாவில் பரவி உள்ள கொடிய கொரோனே வைரஸ் பரவி உள்ளதால் இந்தையர்களை பத்திரமாக நம் நாட்டிற்கு அழைத்து வரப்படுகிறார்கள். இதோபோல் பலரை இந்தையாவிற்கு வரவழிக்கப்படுகிறார்கள் இந்தநிலையில் ஜோதி விமானம் ஏறும் முன்பு அவருக்கு கொரோனா வைரஸ் தோற்று இருப்பதாக கூறி சீனா மருத்துவர்கள் அவரை தடுத்துவிட்டார்கள்.இதனிடையே தன்னை இந்தியாவிற்கு அழைத்து செல்ல வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில் நேற்று மீண்டும் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எனக்கு காச்சல் மட்டும் தான் இருப்பதாகவும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரிவித்தார்.இன்னும் 10 நாட்களில் எனக்கு திருமணம் இருப்பதால் அரசு என்னை விரைந்து மீட்கப்படவேண்டும் என்று கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
